உலகம்

 • manushi chhillar
  ஒரே பதிலில் உலக அழகி பட்டம் வென்ற மனிஷி சில்லார்
  Posted in: உலகம்

  இந்த ஆண்டின் உலக அழகி பட்டம் ‘மனிஷி சில்லாருக்கு’ கிடைக்க காரணம் ஒரே ஒரு கேள்வி தான். அந்த கேள்விக்கு அவர் அளித்த பதிலே உலக அழகி பட்டம் வெல்ல காரணம் என்ற தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது. கேள்வி என்னவென்றால்: உலகிலேயே மிக அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது என்பது தான் அந்த கேள்வி. இந்த கேள்விக்கு ‘மனிஷி சில்லார்’ அளித்த பதில் “தாய்மை தான் இந்த உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி, இந்த பணிக்கு […]

 • india china
  இந்தியா சீனா ஒப்புதல் – எல்லையில் அமைதி நிலவும்
  Posted in: உலகம்

  டோக்கலாம் பிரச்சனைக்கு பின்னர் இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு எல்லையிலும் அமைதி நிலவ வேண்டும் என்று இருநாட்டு தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாட்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்தியா சீனா அதிகாரிகள் கொண்ட உயர் மட்ட குழு கடந்த 2012-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டம் பெய்ஜிங்கில் நடந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்திய சார்பில் பிரணாய் வர்மா, ஆசிய விவகாரத்திற்க்கான சீனா அதிகாரி சியான் […]

 • earthquake at kuwaith
  குவைத் மற்றும் துபாயில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே
  Posted in: உலகம்

  ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துபாயில் ஒரு வீட்டின் சீலிங்கில் தொங்கப்பட்டிருக்கும் அலங்கார விளக்கு ஊசலாட ஆரம்பித்தது. ஈரான் – ஈராக் எல்லையில் பயங்கரமான நிலநடுக்கம் நிகழந்துள்ளது ரிக்ட்டர் அளவில் 7.3ஆக பதிவாகியுள்ளது. ஈரான் – ஈராக் எல்லையில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தில் 135பேர் பலியாகிவுள்ளனர் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈராக்கில் இன்று அதிகாலை ‘ஹலாப்ஜா’ நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. 350கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து […]

 • iran irak earthquake
  ஈரான் – ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்
  Posted in: உலகம்

  ஈரான் – ஈராக் எல்லையில் பயங்கரமான நிலநடுக்கம் நிகழந்துள்ளது ரிக்ட்டர் அளவில் 7.3ஆக பதிவாகியுள்ளது. ஈரான் – ஈராக் எல்லையில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தில் 135பேர் பலியாகிவுள்ளனர் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈராக்கில் இன்று அதிகாலை ‘ஹலாப்ஜா’ நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. 350கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. கட்டிடங்கள் சரிந்ததில் மக்கள் கட்டிடங்கள் இடையில் சிக்கி 135பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் அவர்கள் அனைவரும் […]

 • earth disaster
  மக்கள் தொகை அதிகரிப்பால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி எரியும்
  Posted in: உலகம்

  உலகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஏரிய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலகத்தில் மக்கள்தொகை அதி வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் அதிக மின்சாரம், ஏரி பொருள் பயன்பாட்டால் 600ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாடு ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் தெரிவித்துள்ளது என்னவென்றால் பூமியில் மக்கள் தொகை அதிபரிப்பதை எரிபொருள் தேவைகளும் அதிகரித்து வருகிறது. அந்த […]

 • shooting incident
  அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3பேர் பலி
  Posted in: உலகம்

  அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 3பேர் பலியாகிவுள்ளனர். வால்டமார்ட் கடையில் வாடிக்கையாளர்கள் வந்துபோக இருக்கு தீடிரென ஒரு மர்ம மனிதன் உள்ளே வந்து துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த சம்பவதில் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பின்பு மர்ம மனிதன் அந்த இடத்திலிருந்து […]

 • bride kill her husband family
  குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்ற பெண் கைது
  Posted in: உலகம்

  பாகிஸ்தானில் பாலில் விஷம் கலந்து கணவனுடன் சேர்த்து 14 பேரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் ‘ஆயிஷா பீவி’ இவர் ஒருவரை காதலித்து வந்தார், ஆனால் இவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் ஆயிஷாவிற்கு வேறு திருமணம் செய்துவைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா தனது கணவருக்கு கடந்த வாரம் விஷம் கலந்து கொடுக்க முயன்றார் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது கணவர் அந்த பாலை குடிக்க மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த ஆயிஷா அவரது கணவரின் […]

 • SAUDI Arabia has become the first country to grant a robot citizenship
  ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா
  Posted in: உலகம்

  சவுதி அரேபியா தலைநகரமான ரியாத்தில் மனிதனை போல் செயல்படும் ரோபோ ஒன்றிற்க்கு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது சவுதி அரேபியா அரசு. ரியாத்தில் நவீனத்துவ மாநாடு ஒன்று நடைபெற்றது அங்கு மனிதனை போல் செயல்படும் ரோபோ ஒன்றினை அறிமுகப்படுத்தினர். அந்த ஹியுமனாய்டு ரோபோவிற்கு ‘சோபியா’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது அதனோடு சேர்த்து குடியுரிமையும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு என்ற பெருமை சவுதி அரேபியாவிற்க்கு கிடைத்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் இந்த […]

 • china strom effect
  சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து
  Posted in: உலகம்

  சீனாவில் தென் பகுதியில் வீசி கொண்டிருக்கும் காற்றின் காரணமாக இந்த வரும் இந்தியாவில் அதிக அளவு மழை மற்றும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது என நாசா எச்சரித்துள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக அணைத்து பகுதியிலும் தொடர்ந்து புயல் காற்று வீசி வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட புயலிற்கு ‘ஸ்வாலா’ என்று பெயரிடபட்டுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் மழை சற்று தாமதமாக ஆரம்பித்துள்ளது. தாமதமாக ஆரம்பித்தாலும் சீனாவில் ஏற்பட்டுள்ள புயலின் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என […]

 • pakistan Army Headquarters
  இடம் மாறுகிறது பாக்கிஸ்தான் ராணுவ தலைமையகம்
  Posted in: உலகம்

  பாக்கிஸ்தான் தனது ராணுவ தலைமையகத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ராவல்பிண்டியில் சில ஆண்டு காலமாகவே இருந்து வந்தது. தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் பாக்கிஸ்தான் ராணுவ தலைமையகத்தை ராவல்பிண்டியிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. இந்த மாற்று பணிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பாதுகாப்பு நாடாளமன்றக்குழு தலைவர் ‘ஜமிருள் ஹசன்’ தெரிவித்துள்ளார். தலைமையகம் அமைப்பதற்காக இஸ்லாமாபாத்தில் 2ஆயிரத்து 450ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராணுவ தலைமையகத்தை இடம் மாற்றுவதை […]