உலகம்

  • Six Years Old Arabic Child Pilots in Saudi Arabia
    சவூதி அரேபியாவில் விமானம் ஓட்டிய 6வயது சிறுவன்
    Posted in: உலகம்

    சவூதி அரேபியாவில் 6வயது சிறுவன் ஒருநாள் விமானியாக பணியாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. ‘ஆதம்’ என்ற சிறுவன் விமானத்தை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளான். அவன் அங்கு விமானி போன்று உடை அணிந்து வந்துள்ளான். எதிகாட் விமானத்தை அவன் இயக்கும் விதத்தை பார்த்து மற்ற விமானிகள் ஆச்சிரியம் அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிற்காலத்தில் சிறந்த விமானியாக வருவான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த 6வயது சிறுவனுடைய கனவு விரைவில் நினைவாகும் என்று விமானிகள் தெரிவித்துள்ளனர். அவன் […]

  • singpore passport
    உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது
    Posted in: உலகம்

    சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட் குறித்த தரவரிசை ஒன்றினை வெளியிட்டுள்ளது. முதல் 10இடம் பிடித்துள்ள நாட்டின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் 159 நடுக்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்ற பெயரோடு 159புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முதல் இடத்திலுள்ளது. 158 புள்ளிகள் பெற்று ஜெர்மனி இரண்டாம் இடத்திலுள்ளது. 157புள்ளிகள் பெற்று சுவீடன், தென்கொரியா மூன்றாம் இடத்திலுள்ளது. 156புள்ளிகள் பெற்று பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே,ஜப்பான் […]

  • nigeria bomb blast
    நைஜிரியாவில் இரட்டைகுண்டு வெடிப்பு – பலி எணிக்கை அதிகரிப்பு
    Posted in: உலகம்

    நைஜிரியாவில் மைடுகிரியில் தற்கொலைப்படையினர் இரட்டை குண்டு வெடிப்பு சமபவத்தை நடத்தியுள்ளனர். அந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகிவுள்ளனர் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். போகோ ஹராம் கிளிர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று தற்கொலைப்படையினர் இச்சம்பவத்தை பல்வேறு இடங்களில் இரட்டை குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 13பேர் உயிர் இழந்துள்ளனர் மேலும் பலரும் காயமடைந்து மீட்ப்பு குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட பலரின் நிலமை மோசமாகவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல் குண்டு […]

  • afghanistan bomb blast in kabul
    ஆப்கானிஸ்த்தானில் குண்டுவெடிப்பு – 30 பேர் பலியாகிவுள்ளனர்
    Posted in: உலகம்

    ஆப்கானிஸ்த்தானில் நேற்று மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30பேர் பலியாகிவுள்ளனர். மேற்கு காபூலில் உள்ள மசூதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைலயில் கொண்டு சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த பொழுது பயங்கரவாதி கூட்டத்தில் ஒருவன் மசூதி உள்ளே சென்று தன் உடலில் கட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலுக்கு […]

  • coruption case
    ஊழல் வழக்கில் சிக்கினார் நவாஸ் ஷெரிப்
    Posted in: உலகம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினரும் ஊழல் வழக்கில் சிக்கினர். அவர்கள் மீது அந்நாட்லுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர். உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கை தற்பொழுது இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 26ம் தேதி […]

  • somalia bomb blast
    சோமாலியாவில் குண்டு வெடிப்பு பலியானவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்வு
    Posted in: உலகம்

    சோமாலியா தலைநகரமான மொகடிஷுவில் லாரியில் வெடி குண்டுகளை நிரப்பி கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வெடிக்கச் செய்தனர். பல்வேறு முக்கிய அமைச்சரவை அலுவலங்கள் நிறைந்த அந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 189 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது பலியானவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் சிலரின் உடல் நிலை […]

  • saudi arabia riyadh fire incident happened today
    சவுதியில் தீ விபத்து 10 பேர் பலியாகினர்
    Posted in: உலகம்

    சவுதி அரேபியா தலைநகரமான ரியாத்தில் தச்சு பற்றை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸார் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்துவருகின்றனர். உயிரிழந்தவர்களில் 2பேர் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

  • Oxford to ban petrol, diesel cars from 2020
    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனம் இயக்க தடை
    Posted in: உலகம்

    இன்றைய காலகட்டத்தில் காற்றில் பரவும் கார்பன்டைஆக்சைடு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. எனவே காற்றில் கார்பன்டை ஆக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்ட நடவெடிக்கையாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் 2020-ம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்கள் […]

  • 2012 TC 4 Meteorite
    பூமிக்கு மிக அருகில் கடக்கும் 2012 TC4 விண்கல்
    Posted in: உலகம்

    சமீபத்தில் விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 15 முதல் 30 மீட்டர் அளவுள்ள விண்கல் பூமியிலிருத்து 26,000 மைல் தொலைவில் கடந்து செல்லுவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த விண்கல்லுக்கு 2012 TC 4 விண்கல் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய 2012 TC 4 விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கல்லால் பூமிக்கு […]

  • America join Sudan
    அமெரிக்கா தீடிர் முடிவு – சூடான் நாட்டின் மீதான வர்த்தக தடையை நீக்கியுள்ளது
    Posted in: உலகம்

    தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா நாடான சூடான் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது தற்பொழுது அந்த தடையை நீக்கியுள்ளது. இதுகுறித்து சூடான் வெளியுறவு துறை அமைச்சர் கூறுகையில் அமெரிக்கா எடுத்துள்ளது இந்த தீடிர் முடிவு வரவேற்கப்படுகின்றன, இது சம்மந்தமான வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு நாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் விலகும் என அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அவர் இனி நாங்கள் அமரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் […]