அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா
Posted in: உலகம்உலகின் முன்னணிப் பலகலைக்கழகமான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா கல்வி பயில உள்ளார். பாகிஸ்தானில், பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்தனர் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தீவிரவாதிகளின் கொலை முயற்சியில், மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் […]