அம்மாடியோவ்!!! இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்
Posted in: சினிமாஇன்றைய டிஜிட்டல் இந்தியாவில் மேலை நாட்டிற்கு இணையாக நாமும் இணையத்தை அதிக அளவில்அதன் உதவியை நாடுகிறோம். இளைய தலைமுறை முதல் முதியோர் வரை அனைவரும் இணையத்தின் பயன்பாட்டை அதிகம் தெறித்து வைத்துள்ளனர். இணையத்தினை மையப்படுத்தியே நமது வாழ்வானது அமைந்துவிட்ட சூழலில்,மனித வாழ்வின் அன்றாட தேவைகள் முதல் அத்தியாவசிய தேவைகள் வரை அனைத்திற்கும் நாம் இணையத்தினை பெருமளவில் சார்ந்திருக்கிறோம். அதுமட்டும் இன்றி சாதாரண சந்தேகம் முதல் முக்கியம் தகவல் வரை இணையத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம். இணையத்தை பயன்படுத்துபவர்கள் […]