தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சி நீக்கம்
Posted in: கோலிவுட், சினிமாகார்த்தி நடித்துள்ள படமே தீரன் அதிகாரம் ஒன்று. இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இவர் முன்பாக சதுரங்கவேட்டை என்னும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல விமர்சனங்களும், வாழ்த்துக்களும் தொடர்ந்து படக்குழுவினர்களுக்கு குவிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து படக்குழு தற்போது மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், […]