தொழில்நுட்பம்

  • வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி.
    Posted in: india, tamilnadu, தொழில்நுட்பம்

    வதந்தி செய்திகள், போலி தகவல்கள் (Fake நியூஸ்) கண்டுபிடிப்பது தடுப்பது எப்படி. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை சார்ந்த மரணங்கள் பற்றிய பல பொய்யான தகவல்களை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் பரப்பி வருகின்றனர். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். சமூக பற்றோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த போலி தகவல்களை நாம் தடுக்கும் வழிகள் உங்களுக்கு பரப்ப படும் தகவல்களை வாட்ஸஅப்ப் (whatsapp), பேஸ்புக் (facebook ) இல், ஷேர்(ஷேர்) மற்றும் பார்வேர்ட்(forward) […]

  • நீரை சுத்தமாக்க சூரிய சக்தி
    Posted in: தொழில்நுட்பம்

    சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே அதிக செலவில்லாமல் கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.அமெரிக்காவிலுள்ள பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர். அமைப்பு தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும் பாலிஸ்டைரின் கட்டை மீது கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் […]

  • உலகின் மிக லேசான கைக்கடிகாரம்
    Posted in: தொழில்நுட்பம்

    கிராபீன்(graphene) என்ற பொருளை கொண்டு உலகின் மிக லேசான வாட்ச் சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லே(Richard Mille) என்ற வாட்ச் நிறுவனமும், மெக்லாரன் எப் 1(McLaren F1) கார் பந்தய அணியும் இணைந்து இந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர். கிராபீனை கண்டுபிடித்ததற்காக மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை(The University of Manchester) சேர்ந்த இரு விஞ்ஞானிகள் 2010ல் நோபல் பரிசு பெற்றனர்.”ஆர்.எம்.50-03 என்ற இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்க கிராபீன் மற்றும் சில பொருட்களை கலந்து உருவாக்கிய ” கிராப் டி.பி.டி.” […]

  • பாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …!
    Posted in: தொழில்நுட்பம்

    கூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு  கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் […]

  • விண்வெளியில் இந்திய ஆய்வுக்கூடம்…!
    Posted in: தொழில்நுட்பம்

    அண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]

  • கூகுளின் டிரைவரில்லாத கார் அறிமுகம்
    Posted in: தொழில்நுட்பம்

    கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பலவற்றை தயாரித்துள்ளது. அந்த வகையில் 2009 ஆண்டு  முதல் தானோட்டி வாகன ஆராய்ச்சியை மேற்க்கொண்டு வந்தது. இப்போது தானோட்டி வாகன பிரிவை, தனி நிறுவனமாக அண்மையில் அறிவித்தது. ‘வேமோ’ (Waymo) என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனம், பல டஜன் வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை, 20 லட்சம் மைல்களுக்கு நிஜ போக்குவரத்துள்ள சாலைகளில் சோதனைகளை நடத்தியுள்ளது.   அப்போது நான்கைந்து சிறு விபத்துக்களைத் தவிர, வேறு யாருக்கும் […]

  • சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல 20 நிமிடம்
    Posted in: தொழில்நுட்பம்

    இன்றய அவசர உலகத்தில் மக்கள் அனைவரும் அன்றாடம் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் பல இடத்திற்கு செல்லவேண்டியிருக்கிறது. உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் பல மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக தான் இந்த அவசர காலகட்டத்தில் நேரத்தை குறைப்பதற்க்காக சென்னை பெங்களூர் இடையே ஹைப்பர் லூப் (Hyperloop) எனப்படும் குழாய் வழிப் போக்குவரத்து வர இருக்கிறது.   ஹைப்பர் லூப் எனப்படும் குழாய் வழிப் […]

  • பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்…!
    Posted in: தொழில்நுட்பம்

    பென்டிரைவ் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான கிங்ஸ்டன்(Kingston) பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ்  அறிமுகம் செய்துள்ளது. டேட்டா டிராவலர் 2000(Data Traveler 2000), யுஎஸ்பி 3.1 என்ற பென்டிரைவ்களில் ஆல்பா நியூமரிக் கீபேட் உள்ளது.இதன் மூலம் நாம் பென்டிரைவ்களை லாக் செய்து கொள்ள முடியும்.இதனால் மற்றவர்களிடமிருந்து நமது பென்டிரைவ்-ல் உள்ள கோப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் இந்த வகை பென்டிரைவ்களில் AES 256 bit என்கிரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.DT 2000  வகை பென்டிரைவ்கள் FIPS […]

  • ரஷ்ய விஞ்ஞானிகள் பறக்கும் பைக் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்
    Posted in: தொழில்நுட்பம்

    இன்றய தொழில்நுட்ப காலகட்டத்தில் பல விஞ்ஞானிகள் புதிதுபுதிதாக பைக், கார் என பல வசதிகளை உள்ளடக்கியவாரு தயாரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது பறக்கும் பைக் என்ற ஒன்றை ரஷ்யா விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்.   இந்த பைக்கை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் பார்த்திருக்கமுடியும். பறக்கும் சக்தி கொண்ட இந்த ஹோவர் பைக் (Hover Bike) என்ற பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதன் பின்புதான் ரஷ்ய விஞ்ஞானிகள் அதே போல பறக்கும் […]

  • தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக ஸ்மார்ட் சீப்பு..!
    Posted in: தொழில்நுட்பம்

    தலைமுடி உதிர்வுக்கு மருந்தாக ஸ்மார்ட் சீப்பை பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல் அறிமுகப்படுத்த உள்ளது. பெண்கள் , ஆண்கள், வயதானவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் கவலைப்படும் விஷயம் முடி உதிர்தல்.இதற்கு தீர்வு காண வர உள்ள ஸ்மார்ட்  சீப்பில் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி தலை வாரும்போது தலையில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள், முடி உதிர்தல், தலைமுடி உடைதல் முதலிய குறைபாடுகள் அறியப்படும் எனவும் அதற்கு உரிய சிகிச்சைகளை அறிய உதவும் எனவும் தெரிகிறது. இந்த […]