மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5 ‘4ஜி’ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது
Posted in: தொழில்நுட்பம்மைக்ரோமேக்ஸ் வெறும் 97 கிராம் எடையுள்ள, கேன்வாஸ் சில்வர் 5, உலகின் மிக ஸ்லிம்மான 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அன்று 4ஜி கூடிய ஸ்லிம்மான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.17,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போனுடன் ஏர்டேல், இலவச 4ஜி சிம் மற்றும் இலவச 4ஜி டேட்டா சேவையை மூன்று மாதத்திற்கு வழங்குகிறது. சில்வர் 5 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு, குவால்காம் ஸ்னாப் 410 ப்ராசஸர், […]