வெளியாகிறது புதிய லெனோவா கே320டி(lenovo k320t)
Posted in: தொழில்நுட்பம்லெனோவா நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்பொழுது லெனோவா கே320டி(lenovo k320t) என்று புதிய ஸ்மார்ட்போன் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் போனை விரைவில் வெளியிடபோவதாக அறிவித்துள்ளனர். லெனோவா கே320டி(lenovo k320t)-ன் விரிவான குறிப்புகள் : பரிமாணங்கள் (Dimensions) (mm) : 155.2 x 73.5 x 8.5mm Weight (g) : 153.8 grams பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : […]