ஜியோவின் அதிரடி கேஷ்பேக் சலுகை
Posted in: தொழில்நுட்பம்ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடி சலுகையை வெளியிட்டுள்ளது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 முதல் ரூ.2,599 வரை ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு 100சதவீதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின் சலுகையாக ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் கேஷ்பேக் சலுகை அதற்க்கு பின்பு விலையில் மாற்றம் ஏற்படும் என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த மாதமே மூன்றுமடங்கு கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை நவம்பர்10ம் -தேதி முதல் 25ம் […]