விளையாட்டு

 • ind vs sl 1st odi
  இந்தியா இலங்கைக்கான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அணி ஏமாற்றம்
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீலடிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்புடிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 29ரன்களுக்கு 7முக்கிய விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அதற்க்கு பின்பு தோனி களம் இறங்கினார், அவருடன் குலதீப் யாதவ் தாக்கு […]

 • ind vs aus
  ஹாக்கி உலக லீக்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன்
  Posted in: விளையாட்டு, ஹாக்கி

  உலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டம் தொடங்கியவுடன் […]

 • virat about pay rise
  வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தவுள்ளார். 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் […]

 • pune open tennis
  புனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா?
  Posted in: டென்னிஸ், விளையாட்டு

  புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . […]

 • ind vs nz
  நியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  இந்தியா நியூஸிலாந்திற்கு இடையிலான டி20 தொடர் நேற்று நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இந்தியாவுடன் சுற்று பயணம் மேற்கொண்ட நியூஸிலாந் அணி 3ஒரு நாள் போட்டி, 3டி20 போட்டி மேற்கொண்டது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா, இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 […]

 • காரில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின்
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலையில் காரில் செல்லும் பொழுது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காரின் கண்ணாடியை இறக்கி சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுரை கூறியுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் நேற்று முன்தினம் கேரளா முதல்வர் ‘பினராயி விஜயனை’ நேரில் சந்தித்து பேசினார். அவரை நேரில் சந்தித்து இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியின் […]

 • ind vs nz t20
  நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வென்றது
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53ரன் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலில் களம் இறங்கியது இந்திய அணி, முதலில் பேட் செய்த ரோஹித் சர்மா – ஷிக்கர் தவான் இருவரும் பாட்நெர்ஷிப் போட்டு கொண்டு இருவரும் தலா 80ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதற்க்கு பின்பு களம் இறங்கிய […]

 • virat kholi century
  விராட் கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி 331குவித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி சதம் அடித்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் மைதானத்துக்குள் கோலியை நோக்கி ஓடி […]

 • csk returns
  தோனியின் ஐ.பி.எல் ஆட்டம் எந்த அணிக்கு தெரியுமா?
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  தோனியை தக்க வைத்து கொள்ளுமா சிஎஸ்கே ? இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் ஆட்டத்தில் களம் இறங்கவுள்ளது. இந்த இரண்டு அணிக்கு தடை விதித்திருந்த கால கட்டத்தில் அந்த அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரைசிங் புனே , குஜராத் லயன்ஸ் என்ற அணிக்காக விளையாடினர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் அணிகள் உயிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு விளையாட […]

 • rohit sharma will be the new indian captian
  கோலிக்கு ஓய்வு கேப்டனாகும் ரோஹித் சர்மா – பி.சி.சி.ஐ அதிரடி
  Posted in: கிரிக்கெட், விளையாட்டு

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க முடிவெடுத்துள்ளது பி.சி.சி.ஐ ரோஹித் சர்மா தான் இனி இந்திய அணியின் கேப்டன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட இருக்கின்றது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்து […]