உலக லெவன் அணியை எதிர்த்து பாக்கிஸ்தான் அணி வென்றது
Posted in: கிரிக்கெட், விளையாட்டுலாஹூரில் நடத்த டி20 போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானிற்கும் உலக லெவன் அணிக்கும் எதிரான போட்டி நடந்தது அதில் உலக லெவன் அணியை பாக்கிஸ்தான் அணி 33ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலக லெவன் அணி டாஸ் ஜெயித்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் அஹ்மத் ஷாஜாட் மற்றும் பாபர் ஆசாம் இறங்கி வெளுத்து வாங்கினர், இதில் முதல் விக்கெட் 8.2வது ஒவேரில் விழுந்தது. இதனை தொடர்ந்து அணைத்து வீரர்களுள் ரன்களை குவித்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். […]