ஹாக்கி

  • ind vs aus
    ஹாக்கி உலக லீக்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன்
    Posted in: விளையாட்டு, ஹாக்கி

    உலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டம் தொடங்கியவுடன் […]

  • ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு
    Posted in: விளையாட்டு, ஹாக்கி

    சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன, இதில் ஜப்பான் அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய கோல்கீப்பர் சவீதா தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றார். 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி, 1980-க்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்திய வீராங்கனைகளின் […]