ஸ்ரீசாந்த் இனி எந்த நாட்டிற்ற்கும் விளையாட முடியாது – பிசிசிஐ அதிரடி
Posted in: கிரிக்கெட், விளையாட்டுகடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிஙில் ஈடுப்பட்ட காரணத்திற்க்காக பிசிசிஐ ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதித்திருந்தது. சமீபத்தில் உயர் நீதிமன்றம் ஸ்ரீசாந்த் வழக்கிற்க்கு பிசிசிஐ மட்டுமே முடிவெடுக்க வேண்டும் இதில் உயர் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என தெரிவித்துள்ளது. சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய ஸ்ரீசாந்து இந்திய அணியில் தடை விதித்தால் வெளிநாட்டு அணிக்கு விளையாடுவேன் என்று கூறியுள்ளார். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம் நான் வெளிநாட்டிற்கு விளையாடுவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். […]