விளையாட்டு

  • PVSindhu name recommended for Padma Bhushan
    சிந்துவின் பெயர் பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
    Posted in: பாட்மிண்டன், விளையாட்டு

    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு அதை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பத்மஸ்ரீ , பத்மபூஷன் விருதுகள் வழங்குவது வழக்கம். இதனடிப்படையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற சிறந்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து-விற்கு பத்மபூஷன் விருது வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்படுள்ளது. இதற்க்கு முன்பே தோணியின் பெயரை பி.சி.சி.ஐ பத்மபூஷன் விருதுக்காக பரிந்துரை செய்துள்ளது.   #FLASH: Indian shuttler PV Sindhu recommended for […]

  • wheelchair basketball for disabled persons starts today in erode
    மாற்று திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கவுள்ளது
    Posted in: கூடைப்பந்து, விளையாட்டு

    ஈரோடு, வ.உ.சி பூங்கா மைதானத்தில் இன்று தென்னிந்திய அளவிலான மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கவுள்ளது. தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஜிவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாருமான மக்கள் ஜி.ராஜன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பேட்டியில் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி வ.உ.சி பூங்கா மைதானத்தில், இன்று மாலை 6மணி அளவில் தொடங்கும் என கூறியுள்ளனர். போட்டியை தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் […]

  • aus tour of india-india won in 2ODI
    இந்திய அணி அபார வெற்றி மீண்டும் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கான இரண்டாவது போட்டியில் மீணடும் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று நடந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 50 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்களையும் இழந்து 252ரன்கள் எடுத்துள்ளன. பிறகு 253எடுத்தாள் வெற்றி என்னும் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது பின்பு 43ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 202ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.50 ரன்கள் வித்தியாசத்தி […]

  • India VS South Africa tour on january 5
    இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்தியா அணி அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் தொடர் மேற்கொள்ளவுள்ளது இதில் 3டெஸ்ட் ,6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் போட்டி ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக டிசம்பர் 28ம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ளது, தென் ஆப்பிரிக்கா சென்ற பின்பு டிசம்பர் 30-31 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி ஆட்டம் போலாந்து பார்க், பெனோனியில் நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த ஆட்டத்திற்க்கான தேதிகள் பின்பு அறிவிக்க படும் […]

  • BCCI nominates award for dhoni
    பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது தோனியின் பெயர்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம பூஷன் விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த வகையில் 2018ம் ஆண்டிற்க்கான பத்ம பூஷன் விருதுக்கான பெயர்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இதுவரை பிசிசிஐ எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டால் இவர் விருது வாகும் 11வது நபராவார். இதுவரை […]

  • pakistan-won-world-xi-in-3rd-t20-match
    உலக லெவன் அணியை எதிர்த்து பாக்கிஸ்தான் அணி வென்றது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    லாஹூரில் நடத்த டி20 போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானிற்கும் உலக லெவன் அணிக்கும் எதிரான போட்டி நடந்தது அதில் உலக லெவன் அணியை பாக்கிஸ்தான் அணி 33ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலக லெவன் அணி டாஸ் ஜெயித்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் அஹ்மத் ஷாஜாட் மற்றும் பாபர் ஆசாம் இறங்கி வெளுத்து வாங்கினர், இதில் முதல் விக்கெட் 8.2வது ஒவேரில் விழுந்தது. இதனை தொடர்ந்து அணைத்து வீரர்களுள் ரன்களை குவித்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். […]

  • shikhar dhawan will not play australia series
    ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது அதில் 5ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தற்பொழுது இரண்டு அணிகளும் கடும் பயிட்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் களமிறங்குவதாக இருந்தது. இன்நிலையில் […]

  • olympic 2024 is going to held on paris
    2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸில்
    Posted in: விளையாட்டு

    2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற போவதாக கூறியுள்ளனர்.பெரு தலைநகர் லிமாவில் சர்வதேச ஒலிம்பி கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்த வாக்கெடுப்பில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் நகரம் தேர்தெடுக்கப்பட்டது, இதுமட்டுமின்றி 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் உள்ளன டோக்கியோ நகரில் நடத்த முன்பாகவே முடிவுசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து […]

  • Australia won practise match against Indian Board XI
    பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இதில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்தியன் போர்ட் ப்ரெசிடெண்ட் லெவன் அணியுடன் மோதியது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது 50ஓவெறுக்கு 7விக்கெட் இழப்பில் 347ரன்கள் அடித்தது. அடுத்தபடியாக இந்தியன் போர்ட் ப்ரெசிடெண்ட் லெவன் அணி கலம் இறங்கி 48.2 ஓவர்களில் 244ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.