பங்களாதேஷ் அணி இந்திய அணியை வென்றது
Posted in: விளையாட்டுஇந்தியா – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 79 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது
இந்தியா – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 79 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது
இந்திய – வங்க தேச இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம். டெஸ்ட் பந்தயம் பாதுலாஹ்-வில் காலை 10 மணி அளவில் தொடங்க உள்ளது.