சென்னையில் MRC நகரில் இருக்கும் செல்போன் டவர் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மாணவன் ஒருவன் போராட்டம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் செய்த மாணவன் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைக்கும் தீர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளான்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். கீழே குதித்த மாணவனை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அச்சம்பவத்தின் வீடியோ ஆதாரம் இதோ…