சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து

china strom effect

சீனாவில் தென் பகுதியில் வீசி கொண்டிருக்கும் காற்றின் காரணமாக இந்த வரும் இந்தியாவில் அதிக அளவு மழை மற்றும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது என நாசா எச்சரித்துள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக அணைத்து பகுதியிலும் தொடர்ந்து புயல் காற்று வீசி வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட புயலிற்கு ‘ஸ்வாலா’ என்று பெயரிடபட்டுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் மழை சற்று தாமதமாக ஆரம்பித்துள்ளது. தாமதமாக ஆரம்பித்தாலும் சீனாவில் ஏற்பட்டுள்ள புயலின் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என தெரிவித்துள்ளன.

இந்த வரும் இந்தியாவில் மழை காலம் சற்று தாமதாக ஆரம்பித்துள்ளது தாமதமாக ஆரம்பித்தாலும் ‘ஸ்வாலா’ புயலின் தாக்கம் காரணமாக இந்தியாவில் அதிக அளவு மழை மற்றும் வெள்ளம் வர வாய்ப்புள்ளளதாக நாசா எச்சரித்துள்ளது.

Tagged with:     , , ,