இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 900 பேரை தாண்டி விட்டது. 19 பேர் இது வரை மரணம் அடைந்து உள்ளனர்.

வைரஸ் பாதிப்பு மூன்று வஹையாக பிரிக்கப்படும் அதில் ஸ்டேஜ் 1 என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வருவது, ஸ்டேஜ் 2 என்பது அவர்கள் மூலமாக குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு வந்தது. ஆகயால் நோய் தொற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது.

ஒரு வேலை அது ஸ்டேஜ் 3ஆய் அடைந்தாள் சமூக தொற்றாக மாறும் அது கட்டுக்குள் வைக்க மிகுந்த கஷ்டமாகிவிடும்.ஆகவே இந்தியா அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்.

தற்போது இருக்கும் 21 நாள் வூர் அடங்கு உத்தரவு அதை கட்டு படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.