ஆஸ்திரேலியா அணியின் தொடர்ச்சியான தோல்வியால் விரக்தி அடைந்த முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்

dean jones Frustrated

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் 5போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது அந்த 3ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதை கண்ட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் விரக்தி அடைந்துள்ளார்.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி சொதப்பி வருகிறது தொடற்சியாக 3போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான 3வது போட்டி இந்தூரில் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வியை கண்ட முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் அங்குள்ள ‘பாடாஸ்’ என்ற வீட்டு உபயோகப்பொருள் விற்கும் கடைக்கு சென்றார். அங்கு சென்ற அவர் அங்குள்ள டிவி மற்றும் லேப்டாப்களை உடைத்து நொறுக்கினர். தொடர் தோல்வியை ஆஸ்திரேலியா அணி சந்தித்துள்ளதால் மனநெருக்கடியில் சிக்கியுள்ளார் டீன் ஜோன்ஸ். அவர் தன ஆக்ரஷத்தை அங்குள்ள பொருள்களை உடைத்து தீர்த்து கொண்டார். பின்பு அதற்க்கு பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

Tagged with:     , , ,