மெக்ஸிகோவில் பயங்கரமான பூகம்பம் 150பேர் பலி

Powerful 7.1 magnitude earthquake rocks Mexico City, killing nearly 150

இன்று மெக்ஸிகோவில் நடந்த சக்திவாய்ந்த பூகம்பத்தில் 150பேர் பலியாகினர். இன்று நடந்த பூகம்பத்தில் ரிக்டர் அளவு 7.1ஆக பதிவாகியுள்ளது. இன்று நிகழ்ந்த பூகம்பத்தில் கட்டடங்கள் பயங்கரமாக குழுங்கின. 44கும் மேற்பட்ட கட்டிடங்கள் சரிந்து தரமட்டமாகின. இந்த பயங்கர சம்பவத்தால் 150 இதுவரை பலியாகினர். இந்த சம்பவத்தால் கேஸ் கசிய வாய்ப்புள்ளதால் நெருப்பை உண்டாக்கும் சாதனங்கள் எதும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மெக்ஸிகோவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறியுள்ளார்.

Tagged with:     ,