En Aaloda Seruppa Kaanom is an upcoming Tamil comedy drama film written and directed by K. P. Jagan. Anandhi, Tamizh and Yogi Babu play the film’s lead roles. The movie is being produced by Drumsticks Productions. The songs and background score for the film are composed by Ishan Dev. The flim is going to be released on November 17.
ஆனந்தி, தமிழ் மற்றும் யோகி பாபு இணைத்து நடித்துள்ள படமே என் ஆளோட செருப்பக் காணோம். மேலும் இப்படத்தை ஜெகன் இயக்கியுள்ளார். துணை நடிகர்களாக கே.எஸ் ரவிக்குமார், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக இஷான் தேவ் பணியாற்றியுள்ளார். Drumsticks Productions கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இது ஒரு தமிழ் காமெடி கதை எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ள்ளனர். இப்படத்தை நவம்பர் 17ம் தேதி வெளியாடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கிலிம்ப்ஸ்: