ஐ பி எல் ஒளிபரப்பு உரிமையை பெற முயன்றதில் பேஸ்புக் தோல்வி

facebook lost the ipl telecasting rights

பேஸ்புக் நிறுவனமே சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தில்லுள்ளது இதில் நிறைய புதிய அப்டேட்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதன்தொடர்ச்கியாக பேஸ்புக் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அப்டேடாக பேஸ்புக் ‘லைவ் ஸ்ட்ரீம்’ மூலம் ஐ பி எல் ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சி எடுத்து $600 மில்லியன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

ஸ்டார் இந்தியா ஐந்து வருடங்களுக்கு தொலைக்காட்சி டிஜிட்டல் போன்ற அணைத்து உரிமைகளையும் ரூ16347.50கோடிக்கு ஏழாம் எடுத்துள்ளது ஆகையால் பேஸ்புக் நிறுவனம் இந்த வாய்ப்பை இழந்தது. பேஸ்புக் நிறுவனம் இதை வாங்குவதற்கு எடுத்த முயற்சியே பாராட்டக்குடியது.

Tagged with:     ,