பிரபல இசைக்கலைஞருக்கு ரசிகர்களின் எதிர்ப்பு …!

சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் A.R.ரஹ்மான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை அதிகம் பாடினார், ஹிந்தி பாடல்கள் பாடவில்லை என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

 

Tagged with:     , ,