கோலிசோடா2 படத்தின் ஆடியோ டீஸர் இன்று 6மணிக்கு வெளியாகிறது

golisoda2 audio teaser by today evening

விஜய்மில்டன் இயக்கிய படமே கோலிசோடா இப்படம் 2014ம் ஆண்டு பெரிய வெற்றிப்படமாக அமைத்தது பசங்க படத்தில் நடித்துள்ள பிரசன்னா,கிஷோர்,முருகேஷ்,ஸ்ரீராம் என்ற சிறு வயது பசங்களை வைத்துக்கொண்டு கோலிசோடாவை இயக்கினார் இது அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இதற்கான இரண்டாவது பாகத்தையும் எடுத்துமுடித்துள்ளார் அதனுடைய ஆடியோ டீஸர் இன்று வெளியாகிறது இதனை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வெளியிடவுள்ளார்.