திராட்சை பழத்தின் பயன்கள்

grape juice effect

திராட்சை இரசத்தை குடிப்பதால் நம் உடலில் ரத்தம் உறைவதை தடுக்கலாம். ஒரு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பதால் நம் உடலிற்கு 80 சதவிகிதம் தண்ணீரும்,60 சதவிகிதம் கலோரிகளும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இதனை பருகுவதால் உடலில் தேவியில்லாத கட்டிகளை கரைக்க முடியும்.

இரண்டு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பது ஐந்து பிளேட் காய்கறிகள் உருப்பதற்கு சமம். திராட்சை பழரசத்தை சோடா அல்லது கோலா போன்றவற்றிற்கு பதிலாக குடித்தால் நம் உடலிற்கு சத்துடையதாகும். தினமும் மதிய உணவிற்கு பின் 200மி.லி திராட்சை பழரசத்தை பருகுவது நல்லது.

Tagged with:     , ,