மீண்டும் இணையும் விக்ரம் -ஹரி கூட்டணி…!

2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கி வெளிவந்த படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஹரி தற்போது முன்வந்துள்ளார். விக்ரம், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். முதல் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு DSP ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் த்ரிஷாவுடன் இவர் இணையும் ஒன்பதாவது படம் ஆகும். இந்த அறிவிப்பை பற்றி ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதனை பற்றிய சிறு தொகுப்பை காண்போம்.