Hello is an upcoming Telugu film written and directed by Vikram K Kumar. The Cinematography for the film is done by C. Prem Kumar. The film features Akhil Akkineni, son of Tollywood star Akkineni Nagarjuna and debutant Kalyani Priyadarshan, daughter of hitmaker Priyadarshan in the lead roles. The movie is being producedNagarjuna Akkineni under Annapurna Studios. Music Composed By Anub Rubens. Now the trailer had been released. Watch it here…
இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கியுள்ள படமே ஹலோ. இப்படத்தில் அக்ஹில் அக்கினேனி மற்றும் கல்யாணி நடித்துள்ளனர். இப்படத்தை அக்கினேனி Annpurna Studios கம்பெனியின் கீழ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனுப் ரூபன் பணியாற்றியுள்ளார். மேலும் இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.