ரயில்களில் இனி புது வாசம் வீசும்

hereafter new smell wafted in railyway station

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெறுக்கத்தக்க வாடை வீசுவதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்ததால், இனி புதிய வாசம் கொண்ட திரவியங்களைப் பயன்படுத்த போவதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதைப்பற்றி ரயில் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், இனி நல்ல வாசம் கொண்ட நாசினியை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயன்படுத்த போவதாக அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியதாக கூறியுள்ளனர்.

இதற்க்கு முன்னே பயன்படுத்திய திரவியங்கள் கேட்ட வாடை வீசிய காரணத்தால் அதை மாற்றி தற்பொழுது எலுமிச்சை மற்றும் அன்னாசி வாசம் கொண்ட கிருமி நாசினியை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , ,