இனி யூடியூப்பில் வீடியோ பார்ப்பது எளிது

யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கிறோம். அப்போது அடிக்கடி வீடியோ நின்று பப்பெரிங் ஆகும். மறுபடியும் தொடர்ந்து பார்ப்போம் பிறகு பப்பெரிங் ஆகும். இந்த  பிரச்னையை தவிர்த்து தடையின்றி எளிதாக இனி  யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம். பல்வேறு தகவல்களை சார்த்த விடியோக்களை பார்த்து  அறிந்து கொள்வது வரை எல்லாவற்றிற்குமான விடையை யூடியூபில் தெரிந்து கொள்ளலாம். இதனை நாம் எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் உட்பட பிரவுசர்களில் இந்த எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு செய்து . “ஸ்மார்ட்வீடியோ” என்ற எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்ததும், யூடியூபில் ஏதேனும் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பின்னர் மவுஸ் கர்சரை யூடியூப் வீடியோக்களிடையே கொண்டு சென்றால் சிறிய அட்டவணை  திரையில் தெரியும்.

அதில் இருந்து குளோபல் பிரெபெரன்சஸ் (Global preferences) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்மார்ட் பப்பெர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.  இப்படி செய்தல் விடியோவை நாம் எந்தவித தொந்தரவு இன்றி யூடுபே விடியோக்களை பார்த்து ரசிக்கலாம் அனைவரும். இனி பப்பெரிங் தோலை இருக்காது நாம் வீடியோ பார்க்கும்பொழுது.

Tagged with:     , ,