மலையாளத்தில் Himalayathile Kashmalan படத்தின் ட்ரெய்லர் வெளியானது

அபிராம் சுரேஷ் உன்னிதன் இயக்கத்தில் ஜீன்ஸ் பாஸ்கர், ஆனந்த் மன்மதன், தீரஜ் டென்னி, அனூப் ரமேஷ், சந்து நாயர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அது பற்றி இப்படத்தின் இயக்குனரான அபிராம் சுரேஷ் உன்னிதன் கூறியதாவது, சதியின் காரணமாக ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறான் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் அவரை காப்பாற்ற எப்படி முயற்சி செய்கின்றனர் என்பதாகும். இப்படத்தை 5 ஆகஸ்ட் 2017 அன்று வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். படத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது நல்ல நகைச்சுவை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.