ஹெச்பி ப்ரோ 8 டேப்லெட் அறிமுகம்

HP new designed tablet

ஹெச்பி நிறுவனம் புதிய ஹெச்பி ப்ரோ 8 என்னும் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது இது இந்தியாவிற்காகவே தயாரிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் 15மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதில் 4ஜி வசதியும் உள்ளது. இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன கைரேகை ஸ்கேனர் மற்றும் சில செக்யூரிட்டி வகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹெச்பி ப்ரோ 8-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm)                       : 128.00 x 210.70 x 11.90

Weight (g)                                                                  : 488.00g

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh)   : 6000 mAh

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches)                     : 8.00 inches

ரேம் (RAM)                                                                : 2GB

Operating System(OS)                                             : Android 6.0

பின் கேமரா (Rear camera)                                  : 8 MP

செல்பி கேமரா (Front camera)                           : 2 MP

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage)        : 16GB

 

சென்சார்  (sensor)                                                  : Accelerometer, gyro, proximity, compass, barometer