ஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் படத்தின் ட்ரைலர் வெளியானது

Humble Politician Nograj | Official Trailer | Danish Sait | Saad Khan

ஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் ஒரு கன்னட காமெடி படம் இதனை சாட் கான் மற்றும் டேனிஷ் அஹமத் இயக்கியுள்ளனர். இப்படத்தை புஷ்கார மல்லிகார்ஜுனைச் தயாரித்துள்ளார்.