பாக்கிஸ்தான் தூதரக ஊழியர்கள் என்னை அவமான பதிவிட்டனர்-இம்ரான் தாஹிர் குற்றச்சாட்டு

South African player Imran Tahir talked about the humiliating experience he underwent at Pakistan High Commission

இம்ரான் தாஹிர் இவர் சிறந்த தென் ஆப்ரிக்க வீரர் இவர் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இவர் தான். இவர் டி 20 போட்டிகளில் விளையாடவுள்ள லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார் இவர் அதற்கான விசாவை வாங்க இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாமில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்துக்கு சென்றபொழுது அங்குள்ள ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்தாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் அந்த இடத்திற்கு சென்றார் அவர்களையும் சேர்த்து அவமானப்படுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்

தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப்பற்றி கூறியுள்ளார்.