இந்தியா – இலங்கை தொடருக்கான அட்டவணை

ind vs srilanka schedule

இந்தியா – இலங்கை மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 16ல் தொடங்கவுள்ளது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது, இரண்டாவது போட்டி நகாபுரியில் நவம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளது, மூன்றாவது போட்டி டெல்லியில் டிசம்பர் 2ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் போட்டி நடைபெறவுள்ளது.

முதல் ஆட்டம் – டிசம்பர் 10, தர்மசாலாவில்
இரண்டாவது ஆட்டம் – டிசம்பர் 13, மொஹலாவில்
மூன்றாவது ஆட்டம் – டிசம்பர் 17, விசாகப்பட்டினத்தில்

இதனை தொடர்ந்து மூன்று டி20 போட்டி நடைபெறவுள்ளன.

முதல் போட்டி – டிசம்பர் 20, கட்டக்கில்
இரண்டாவது போட்டி – டிசம்பர் 22, இந்தூரில்
மூன்றாவது போட்டி – டிசம்பர் 24, மும்பையில்