இந்த 5வீரர்கள் இல்லாமல் இந்தியா 2019உலகக்கோப்பை வெல்ல முடியாது

1.M.S.தோனி

M.S.தோனி இந்தியா விற்காக பல ஆட்டங்கள் கலம் இறங்கி உள்ளார் இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் மற்றும் பெஸ்ட் பினிஷெர் என்ற பெயரும் எடுத்துள்ளார்.இது மட்டுமின்றி 2011உலகக்கோப்பை இவர் தலைமையில் வென்றுள்ளனர்.

2.விராட்க்ஹோலி

விராட்க்ஹோலி இவர் சில ஆட்டங்களில் இந்தியா அணிக்கு கேப்டனாக ஆடியுள்ளார் இவர் தனது பெயரை தக்கவைத்து தன்னை ஒரு சிறந்த ஆட்டநாயகனாக வெளிப்படுத்தியுள்ளார்.

3.சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா இவர் இந்தியா அணிக்கு ஒரு முதுகுஎலும்பாக கருத படுகிறார்.இவர் பல ஆட்டங்களை தனிமையாக நின்று வென்றுள்ளார்.நிறைய ஆட்டங்களில் சதம் அடித்து தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

4.கெளதம் கம்பிர்

கெளதம் கம்பிர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இவர் நிறைய ஆட்டத்தை தனிமையாக நின்று வென்றுள்ளார் இது மட்டுமின்றி இவருடைய பங்களிப்பு 2011உலகக்கோப்பையில் அதிகம் உள்ளது.

5.யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் இவர் சிக்ஸர் கிங் என்ற பெயரும் உள்ளது 2011உலகக்கோப்பையில் மேன் ஆப் சீரிஸ் பட்டம் வாங்கியுள்ளார்.ஒரே ஒவேரில் 6சிக்ஸ் அடித்து சாதனை புரிந்துள்ளார்.