இப்படைவெல்லும் படத்தின் டீஸர் இன்று வெளியாகிறது

ippadaivellum movie teaser going to release today

உதயநிதி ஸ்டாலின் மஞ்சுமா மோஹனுடன் இணைத்து நடித்திருக்கும் படமே இப்படைவெல்லும். மேலும் இப்படத்தை கெளரவ் இயக்கியுள்ளார், சுபாசக்காரன் தயாரித்துள்ளார். இது ஒரு ஆக்ஷ்ன் காமெடி படம் எனவும் தெரிவித்துள்ளனர்.சூரி, டேனியல் பாலாஜி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6மணி அளவில் டீஸர் வெளியாகவுள்ளது.