இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் டீசர் வெளியீடு

அருள் நிதி தற்போது நடிக்கும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இப்படத்தை இயக்குனர் மு.மாறன் என்றும் இவருக்கு இது முதல் படம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த படத்தில் மகிமா, ஆனந்த் ராஜ், அஜ்மல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக டில்லி பாபு தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசரை, சிம்பு இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.