ஜியோவின் புதிய சலுகை – ஜியோஃபி(Jiofi)

jio announced new festive offer

ஜியோ நிறுவனம் பண்டிகை சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளன. அது என்னவென்றால் ரூ 1999க்கு விற்கப்பட்ட ஜியோஃபி(Jiofi) இப்பொழுது ரூ999 மட்டுமே என அறிவித்துள்ளன.

இச்சலுகை குறிப்பிட்ட நாள் மட்டுமே எனவும் கூறியுள்ளனர். செப்டம்பர் 20 முதல் தொடங்கி செப்டம்பர் 30 வரை தொடரும் என அறிவித்துள்ளனர். ஜியோஃபி(Jiofi) M2S மாடல்களுக்கு மட்டும் பொருந்தும் என கூறியுள்ளனர். ஜியோஃபி(Jiofi) மூலம் நாம் பல சாதனங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த புதிய சலுகையை குறித்து ஜியோ அறிவித்துள்ள ட்விட்டர் அப்டேட் இதோ

 

Tagged with:     , ,