ஜியோவின் அடுத்த அதிரடி

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய அதிர்ச்சி – ஜியோ நிறுவனம் அன்லிமிடெட் கால் வசதியை லிமிடெடாக மாற்றவுள்ளது

 

அம்பானியின் சொந்த நிறுவனமான ஜியோ பல ஆஃபர்களை வழங்கிவந்தனர். தற்பொழுது அதற்க்கு தடையாக லிமிடெட் கால் வசதி மாற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஜியோவின் இலவச கால் வசதி மூலமாக சில வடியாக்கியாளர்கள் மார்க்கெட்டிங் மற்றும் தவரான காரியங்களுக்கு பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த லிமிடெட் கால் சேவையை சில வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட்டிங் போன்ற காரியங்களுக்காக தினமும் 10மணி நேரத்திற்கு மேல கால் வசதியை பயன் படுத்துகின்றனர். இது போன்று அதிகமாக கால் வசதிக்கு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 300நிமிடம் மட்டுமே இலவசம் என அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இது போல சென்ற ஆண்டு அன்லிமிடெட் டேட்டா வசதி கொடுக்கப்பட்டது இதை சில வாடிக்கையாளர்கள் தவரராக பயன்படுத்தி வந்தனர் தினமும் 1ஜிபி-க்கும் மேலாக டவுன்லோட் செய்து வந்தனர். இதனால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தினமும் 1ஜிபி என்ற லிமிட் கொடுத்துள்ளனர். இதுபோல தற்பொழுது கால் வசதிக்கும் லிமிட் அறிமுகப்படுத்தவுள்ளனர். இது மார்க்கெட்டிங் மற்றும் தவரான காரியங்களுக்கு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , ,