ஜியோவுக்கு போட்டியாக பி எஸ் என் எல்

Bsnl introduce new offer against jio offer

அம்பானியின் சொந்த நிறுவனமான ஜியோ சில நாட்ட்களுக்கு முன்பே தங்களது ஆஃபர்களை வெளியிட்டனர் ரூ.399 ரிச்சார்ஜ் செய்தால் தினமும் 1GB மூலம் 84நாடுகளுக்கு 84GB இலவசம் என்று அறிவித்தனர். இதனை தொடர்ந்து பிரீ அன்லிமிடெட் கால் வசதியும் கொடுத்துள்ளனர்.

இதற்க்கு போட்டியாக பி எஸ் என் எல் நிறுவனம் ரூ.429 ரிச்சார்ஜ் செய்தால் தினமும் 4ஜி டேட்டா 1GB மூலம் 90நாடுகளுக்கு 90GB இலவசம் என அறிவித்தனர் பிரீ அன்லிமிடெட் கால் வசதியும் கொடுத்துள்ளனர். இது அணைத்து பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தனர். பி எஸ் என் எல் நிறுவனம் ஏற்கனவே அதிக வடிக்கையார்களை கொண்டுள்ள நிறுவனமே இதனடிப்படையில் இந்த புதிய ஆஃபர்கள் மூலம் மீண்டும் அதிக வாடிக்கையாளர்கள் கவரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , ,