களவாடிய பொழுதுகள் படத்தின் ட்ரைலர் (Kalavaadiya Pozhuthugal – Official Trailer)

Kalavaadiya Pozhuthugal trailer

Kalavaadiya Pozhuthugal is an upcoming Tamil-language romance film written and directed by Thangar Bachan. The film features Prabhu Deva and Bhumika Chawla in the lead roles, while Prakash Raj, Inbanila, Ganja Karuppu play supporting roles. Sathyaraj is expected to play a guest role as Periyar E. V. Ramasami. This film shooting was completed in 2010. But the producers delay its theatrical release for over 7 years.

இயக்குனர் தங்கர்பச்சன் இயக்கியுள்ள படமே களவாடிய பொழுதுகள். இப்படத்தில் பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு மற்றும் இன்பநிலா நடித்துள்ளனர். நடிகர் சத்தியராஜ் இப்படத்தில் விருந்தினர் பாத்திரத்தில் வரவுள்ளார். மேலும் இப்படத்திற்க்கான படப்பிடிப்பு 2010-ம் ஆண்டு முடிவடைந்தது. சில தடங்களின் காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுமார் 7ஆண்டுகள் கழித்து ரிலீஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.