விஜய்க்கு அட்வைஸ் கூறிய கமல்

kamal advices vijay

நடிகர் விஜய்க்கு கமல் அட்வைஸ் – ஹிந்தி நடிகர் அமீர்கானை போல நல்ல படங்களில் நடிக்கவேண்டும் அரசியல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்கிறார்.

சமீபத்தில் கமலின் அரசியல் பேச்சு தீவிரம் அடைந்து வருகிறது எல்லா பேட்டிகளிலும் அவர் அரசியல் பற்றி பேசிவருகிறார். ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் அரசியலில் இடையூறாக இருந்தால் அது சமந்தமாக விமர்சனம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

இதை பற்றி கமல் கூறியதாவது விஜய் ஒரு நல்ல நடிகர் அவர் ஹிந்தி நடிகர் அமீர்கானை போல நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் ஒரு நல்ல இடம் ரசிகர்கள் அளித்துள்ளனர் அதை அவர் அரசியலுக்கு வந்து வீணடிப்பது முட்டாள் தனமான செயல், அவர் சினிமா துறையில் வளர வேண்டும் ஹிந்தி நடிகர் அமீர்கானை போல நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

Tagged with:     , ,