உலகநாயகன் கமலின் அரசியல் விஸ்வரூபம்…!

தமிழக அமைச்சர்களுக்கும் கமல்ஹாசனிற்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் கமல். அவருக்கு பலரும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்துகளில் சிலவற்றை கீழே கண்போம்.

 

Tagged with:     ,