கருப்பனின் வருகைக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு…!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் தன்யா ஆகியோரின் நடிப்பில் இமான் இசையில் உருவாகும் படம் கருப்பன்.R.பன்னீர்செல்வம் இயக்குகிறார்.இப்படத்தின் First Look Motion Poster இன்று இரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பார்ப்போம்.