கருப்பன் படத்தின் ட்ரைலர் வெளியானது

Karuppan Official Tamil trailer

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள படமே கருப்பன் இப்படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரேஷன் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் இது ஒரு ஆக்சன் திரில்லர் கதை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்படமானது செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.