கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் எது தெரியுமா?

kathik with his son gautham karthik

கார்த்திக் தனது மகனாகிய கெளதம் கார்த்திக்குடன் இணைந்து இயக்குனர் திரு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் திரு நான் சிகப்பு மனிதன் படத்தில் புகழ் பெற்றவர். மேலும் இப்படத்தின் கதை என்னவென்று பார்த்தால் இதில் கெளதம் கார்த்திக் ஒரு பாக்ஸராக நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல் பாதியில் தந்தை மகன் செண்டிமெண்ட் மற்றும் இரண்டாவது காட்சியில் ஆக்ஷ்ன் திரில்லர் அமைந்திருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , ,