குப்பத்து ராஜா படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது

kuppath raja 1st look poster

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படமே குப்பத்து ராஜா. இப்படத்தை இயக்குனர் ‘பாபா பாஸ்கர்’ இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சரவணன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்பொழுது இப்படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகிவுள்ளது.