Kuppathu Raja is an upcoming Tamil comedy drama film directed by Baba Bhaskar. The film features G. V. Prakash Kumar and Parthiban in the lead roles. Featuring music also composed by G. V. Prakash Kumar and cinematography did by Mahesh Muthuswami, the film began production during March 2017. Now the teaser had been released. Watch it here…
ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படமே குப்பத்து ராஜா. இப்படத்தை இயக்குனர் ‘பாபா பாஸ்கர்’ இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சரவணன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்க்கான படப்பிடிப்பு மார்ச் 2017-ம் ஆண்டு ஆரம்பமானது. தற்பொழுது இப்படத்தின் டீஸர் வெளியாகிவுள்ளது.