லண்டன் ரயிலில் குண்டு வெடிப்பு

landon rail blast today

லண்டனில் உள்ள சுரங்க ரயில் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. லண்டன் பார்சன்ஸ் க்ரீன்ஸ் சுரங்க ரயிலில் நிலையத்தினுள் சென்ற சுரங்க ரயில் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. பயணிகள் முகத்தில் தீ காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த ரயில் நிலையத்தின் வெளியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த பயணிகள் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். பலியானர்வகளின் எண்ணிக்கை இன்னும் அரியப்படவில்லை. லண்டனில் இன்று ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Tagged with:     ,