லாஸ் வேகாஸ் இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச்சுடு – பலி எணிக்கை 50ஆக உயர்வு

las vegas shooting

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் இசைநிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த பொழுது அங்கு அருகில் உள்ள மேண்டலே பே ஹோட்டலின் 32வது மாடியில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியக சுட்டனர் அதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுவரை 50பேர் உயிர் இழந்துள்ளனர். பலி ஆணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த பொழுது எதிர் பாரத விதமாக இச்சம்பவம் நடந்துள்ளது துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் மக்கள் ஓட ஆரம்பித்தனர்.

மக்கள் யாரும் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் பலியானவர் எண்ணிக்கை 2ஆக இருந்தது தற்பொழுது 50 ஆக உள்ளது. காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

Tagged with:     , , ,